Skip to main content

ஸூரத்துர் ரஹ்மான் வசனம் ௪௪

يَطُوْفُوْنَ بَيْنَهَا وَبَيْنَ حَمِيْمٍ اٰنٍۚ   ( الرحمن: ٤٤ )

They will go around
يَطُوفُونَ
அவர்கள் சுற்றிவருவார்கள்
between it
بَيْنَهَا
அதற்கு இடையிலும்
and between scalding water
وَبَيْنَ حَمِيمٍ
சுடு நீருக்கு இடையிலும்
heated
ءَانٍ
கடுமையாக கொதிக்கின்ற

Yatoofoona bainahaa wa baina hameemim aan (ar-Raḥmān 55:44)

Abdul Hameed Baqavi:

இதற்கும், கொதித்த தண்ணீருக்கும் இடையில் (இரு தலைக்கொள்ளியில் சிக்கிய எறும்பைப் போல் அவர்கள்) சுற்றித் திரிவார்கள்.

English Sahih:

They will circulate between it and scalding water, heated [to the utmost degree]. ([55] Ar-Rahman : 44)

1 Jan Trust Foundation

அவர்கள் அதற்கு இடையிலும், கொதித்துக் கொண்டிருக்கும் நீருக்கிடையிலும் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.